twitter

    நிரஞ்சன் பாரதி பயோடேட்டா

    நிரஞ்சன் பாரதி தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவார். இவர் வடகறி மற்றும் பிரியாணி போன்ற படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.