நிரோஷா
Born on 30 Jan 1971 (Age 51) சென்னை
நிரோஷா பயோடேட்டா
நிரோஷா ராம்கி தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும், சில தொலைக்காட்ச்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் நடிகர் எம் ஆர் ராதாவின் மகளும், நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையும், நடிகர் ராம்கியின் மனைவியும் ஆவார்.