நிழல்கள் ரவி பயோடேட்டா

    நிழல்கள் ரவி ஒரு திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார் மற்றும் இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் நிழல்கள் படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

    சின்னத்திரையிலும் தனக்கென ஒரு முத்திரையைப் படைத்துள்ளார்.