பட்டிமன்றம் ராஜா பயோடேட்டா

    எஸ். ராஜா அல்லது பட்டிமன்றம் ராஜா, என்பவர் தமிழ்நாடு மாநிலம், மதுரையைச் சேர்ந்த ஓர் தமிழ்த் திரைப்பட நடிகர், நகைச்சுவை மற்றும் பட்டிமன்ற பேச்சாளராவார். சன் தொலைக்காட்சியில் தினசரி காலை ஒளிபரப்பப்படும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் உள்ளார். சிவாஜி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் மதுரை யுணைட்டட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.