பாவெல் நவகீதன் பயோடேட்டா

    பாவெல் நவகீதன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    இவர் குற்றம் கடிதல், தெரு நாயிகள், மகளிர் மட்டும், வடசென்னை என பல திரைப்படத்தில் நடித்தாலும், மெட்ராஸ் படத்தின் பலமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.