பூஜா தேவரியா பயோடேட்டா

    பூஜா தேவரியா தென்னிந்திய தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் 2011-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கிய "மயக்கம் என்ன" தீபத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் 2016-ம் ஆண்டு "இறைவி", "குற்றமே தண்டனை", "ஆண்டவன் கட்டளை" போன்ற திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர்.

    2018-ம் ஆண்டு "கதியொண்டு ஸுருவகிடு" என்னும் கன்னட திரைப்படத்தில் நடித்து கன்னட திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.