பூஜாகுமார் பயோடேட்டா

    பூஜா குமார் அமெரிக்க மற்றும் இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், வடிவழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். இவர் காதல் ரோஜாவே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிக்கின்றார்.