பூஜா ராமசந்திரன் பயோடேட்டா

    பூஜா ராமசந்திரன் தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.