பூஜா உமாசங்கர் பயோடேட்டா

    பூஜா உமாசங்கர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். 2003 -ஆம் ஆண்டு வெளிவந்த ஜெ ஜெ  என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகே சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தார்.