பூஜா சவேரி பயோடேட்டா

    பூஜா சவேரி இந்திய திரைப்பட நடிகை ஆவார், 2015-ம் ஆண்டு "பாம் பொலிந்நாத்" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர் இவர் 2016-ம் ஆண்டு தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.