பிரதீப் ரங்கநாதன் பயோடேட்டா

    பிரதீப் ரங்கநாதன் 2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர்.