பிரணவ் மோகன் பயோடேட்டா

    பிரணவ் மோகன் இந்திய திரைப்பட குழந்தை நட்சத்திர நடிகர் ஆவார், இவர் விஜய் அன்டனி நடித்த தமிழரசன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.