twitter

    பிரசன் பிரவீன் ஷ்யாம் பயோடேட்டா

    பிரசன் பிரவீன் ஷ்யாம் இந்திய தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் 2015-ம் ஆண்டு யாகவராயினும் நாகாக்க திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர்.