பிரியா பனர்ஜீ பயோடேட்டா

    பிரியா பனர்ஜீ இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2013-ம் ஆண்டு கிஷ் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களை நடித்து பிரபலமானவர். 

    2019-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர்.