X
பிரியங்கா தேஷ்பாண்டே
Actress

பிரியங்கா தேஷ்பாண்டே பயோடேட்டா

பிரியங்கா தேஷ்பாண்டே (பிரியங்கா) பிரபல தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினி ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் இவர், தமிழ் சின்னத்திரை நட்சத்திரமாக ஒரு அடையாளத்தினை பெற்று புகழ் பெற்றுள்ளார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+