twitter
    Celebs»Priyanka Upendra»Biography

    பிரியங்கா உப்பேந்திரா பயோடேட்டா

    பிரியங்கா உப்பேந்திரா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெங்காலி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழில் 2002-ம் ஆண்டு ராஜ்ஜியம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.