ராதா கிருஷ்ணா ஜகர்லமுடி பயோடேட்டா

    ராதா கிருஷ்ணா ஜகரளமுடி (க்ரிஷ் ) இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானவர். பின்பு 2011ஆம் ஆண்டு "வானம்" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

    இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிலிகளின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் இயக்குனராக "ஜப்பர் இஸ் பேக்" படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படம் தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த "ரமணா" திரைப்படத்தின் தழுவலாக இயக்கியுள்ளார் ராதா கிருஷ்ணா ஜகரளமுடி.