twitter
    Celebs»Raghuvaran»Biography

    ரகுவரன் பயோடேட்டா

    ரகுவரன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் சில பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேதத்திலே நடித்தவர் ஆவார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருந்த இவர், 20089-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி உயிர் நீர்த்தார்.