Celebs » Rajendran » Biography
பயோடேட்டா
ராஜேந்திரன் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சண்டை பயிற்றுநர் ஆவார். இவர் தனது திரைப் பயணத்தை பிதாமகன் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தார். அனால் இவரை பிரபலமாக்கியது நான் கடவுள் திரைப்படமே. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil