twitter
    Celebs»Rajesh M Selva»Biography

    ராஜேஷ் எம் செல்வா பயோடேட்டா

    ராஜேஷ் எம் செல்வா இந்திய திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி இயக்குனராக தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் விஸ்வரூபம், உத்தமவில்லன் ஆகிய படங்களில் சில காட்சிகளில் நடித்துள்ளார், பின்னர் இயக்குனராக கமலின் தூங்காநகரம் திரைப்படத்தினை இயக்கி பிரபலமானவர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் 2019ல் கடாரம் கொண்டான் திரைப்படத்திலும் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.