ராஜீஷா விஜயன்
Born on 15 Jul 1990 (Age 32) கேரளா
ராஜீஷா விஜயன் பயோடேட்டா
ராஜீஷா விஜயன் தமிழ் மற்றும் மலையாள சினிமா நடிகை ஆவார். இவர் தமிழில் கர்ணன் படத்தில் நடித்து தமிழ் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், அதே ஆண்டு சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.