X
ராஜு சுந்தரம்
Director/Actor

ராஜு சுந்தரம் பயோடேட்டா

ராஜு சுந்தரம் இந்திய திரைப்பட நடனர், நடிகர் ஆவார். இவர் நடனர் முகூர் சுந்தர் என்பவரின் மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

ராஜு சுந்தரம் அவரது திரைப்பயணத்தை தனது தந்தையிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகே மற்ற திரைபடங்களுக்கு தனித்து பணியாற்றினார். இவர் தற்போது வரை பல்வேறு திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+