X
ராமதாஸ் ஈ
Actor

ராமதாஸ் ஈ பயோடேட்டா

ராமதாஸ் ஈ இந்திய தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் 1986-ம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தினை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் 2004-ம் ஆண்டு வசூல் ராஜா திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் வில்லன் கூட்டத்தை சார்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+