twitter
    Celebs»Ranjith»Biography

    ரஞ்சித் (நடிகர்) பயோடேட்டா

    ரஞ்சித் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவரும் நடிகர். இவே 1993-ம் ஆண்டு பொன் விலங்கு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.