ரவீனா ரவி
Born on 11 Dec 1993 (Age 29) Chennai, Tamil Nadu
ரவீனா ரவி பயோடேட்டா
ரவீனா ரவி இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் 2017-ம் "ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர்.
மேலும் இவர் தமிழில் பின்னணிக் குரல் தருபவர், புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கத்தி , ஐ போன்ற திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.