twitter
    Celebs»Ravi Maria»Biography

    ரவி மரியா பயோடேட்டா

    ரவி மரியா தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் மிளகா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது போல்வேறு படங்களில் நடித்த்து வருகிறார்.