Celebs»Ravichandran»Biography

    ரவிச்சந்திரன் (இயக்குநர்) பயோடேட்டா

    ரவிச்சந்திரன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு வெளிவந்த "நட்பதிகாரம் 79" திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமானவர்.