twitter
    Celebs»renuka menon»Biography

    ரேணுகா மேனன் பயோடேட்டா

    ரேணுகா மேனன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். ரேணுகா 2006 -ஆம் ஆண்டில் சாவ்ப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுட்டு கலிபோர்னியாவில் நடன பள்ளி நிறுவியுள்ளார்.