X
ஆர் ஜே பாலாஜி
Actor/Director/Story Writer

ஆர் ஜே பாலாஜி பயோடேட்டா

ஆர்.ஜே.பாலாஜி  சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பிக் எப்.எம் 92.7ல் ஒலிபரப்பான டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் (தற்போது இல்லை) போன்ற நிகழ்ச்சிகளினால் பெரிதும் அறியப்படுகிறார். இவர் தீயா வேலை செய்யனும் குமாரு (2013) மற்றும் வடகறி (2014) ஆகிய திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களின் மூலம் பிரபலமாகியுள்ளார்.  2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் பொழுது மக்களுக்கு உதவியவர்களுள் இவருக்கு பெரும் பங்கு உள்ளது. 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+