twitter
    Celebs»Ronnie Screwvala»Biography

    ரோன்னி ஸ்க்ரீவ்வாலா பயோடேட்டா

    ரோன்னி ஸ்க்ரீவ்வாலா, யு டிவி (U Tv) நிறுவனத்தின் சி இ ஓ ஆவார். 2006-ம் ஆண்டு ஆரம்பித்த யு டிவி டிஸ்னியின் தலைமை பொறுப்பு வகிப்பவர் ஆவார். இவர்  எண்ணற்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.