twitter
    Celebs»Roshini»Biography

    ரோஷினி பயோடேட்டா

    ரோஷினி தென்னிந்திய பின்னணி பாடகியாவார். திருச்சியை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பாடல்கள் பாடுகின்றார். இவர் இது வரை பல பாடல்கள் பாடியுள்ளார்.