twitter

    எஸ் ஆர் பிரபாகரன் பயோடேட்டா

    எஸ் ஆர் பிரபாகரன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழில் இயக்கிய சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கன்னடத்தில் ராஜா ஹுலி  மற்றும்,தமிழில் இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை இயற்றியுள்ளார்.