Celebs » Saloni Aswani » Biography
பயோடேட்டா
சலோனி அஸ்வினி இந்திய திரைப்படத்துறை நடிகையும், வடிவழகியும் ஆவார். இவருடைய இயற்பெயர் வந்தனா அஸ்வினி என்பதாகும். கல்லூரி படிப்பிற்கு பிறகு பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் வடிவழகியாக நடித்திருந்தார். இந்தியில் தில் பர்தேசி ஹோ காயா என்ற படத்தில் 2003ல் நடித்தார். இவருக்கு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய மரியாத ராமண்ணா திரைப்படம் புகழ்பெற்றுத் தந்தது.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil