X
சமுத்திரக்கனி
Actor/Director/Producer

சமுத்திரக்கனி பயோடேட்டா

சமுத்திரக்கனி இந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைதுறைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 2003-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் திரைப்படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றி திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருதினையும் பெற்றுள்ளார்.

பின்னர் 2004-ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு திரைப்படத்திலும் கதையாசிரியராக பணியாற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு இவர் நாடோடிகள் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படமானது தமிழகத்தில் மிக சிறப்பாக வெற்றிகண்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு விஜய் தொலைக்காட்சில் பிரியமான இயக்குனர் விருதினை பெற்று, பின்னர் பிலிம்பேர்-ன் சிறந்த இயக்குனர், விஜய் தொலைக்காட்சியில் சிறந்த இயக்குனர், மற்றும் சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளருகான விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் இத்திரைப்படத்தினை 2010-ம் ஆண்டு ஷம்போ சிவ ஷன்போ என்று தெலுங்கில் இவரே ரீமேக் செய்து தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். 2011-ம் ஆண்டு இவர் இயக்கிய போராளி திரைப்படத்தினை கன்னடத்தில் யாரே கூகடலி என்ற தலைப்பில்  ரீமேக் செய்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+