twitter

    சந்தான பாரதி பயோடேட்டா

    சந்தான பாரதி இந்திய திரைப்பட நடிகரும் இயக்குநருமாவார். இவர் தேசிய திரைப்பட விருது பெற்ற படங்களை இயக்கியவராவார். இவர் குணா, மகாநதி போன்ற படங்களை இயக்கியவர். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.