twitter
    Celebs»Sasikala»Biography

    சசிகலா பயோடேட்டா

    சசிகலா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் தமிழில் 1983-ம் ஆண்டு இளமை காலங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, சபாஷ், கடமை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

    இவர் தமிழில் சசிகலா என்றும், தெலுங்கில் ரஜனி என்று அழைக்கப்படுபவர்.