twitter
    Celebs»Sathya»Biography

    சத்யா பயோடேட்டா

    சத்யா திரைப்பட நடிகர் ஆவார். இவர் அமரகாவியம் என்ற படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார்.