twitter
    Celebs»Sathya Prakash»Biography

    சத்யபிரகாஸ் பயோடேட்டா

    சத்ய பிரகாஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 வது பருவத்தில் பங்குபெற்று பரிசினைப் பெற்றவர். தற்போது இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.

    தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடிவருகிறார்.