X
சத்யன்
Singer/Actor

சத்யன் பயோடேட்டா

சத்யன் சிவகுமார் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் 1999 -ல் இளையவன் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடித்த திரைப்படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

சத்யன் கோயம்புத்தூரில் தயாரிப்பாளர் சிவக்குமார் என்பவருக்கு மகனாக பிறந்தவர். இவர் நடிகர் சத்யராஜின் சாதமும் ஆவார். இவர் பிஎஸ்ஜி கல்லூரியில் பிபிஎம் பட்டப்படிப்பை முடித்ததும், தனது தந்தையின் தயாரிப்பான இளையவன் படத்தில் அறிமுகமானார். 

பின்னர் பல திரைப்படங்களுக்கு பிறகு, நண்பன், துப்பாக்கி, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இப்படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+