X
ஷாலு ஷம்மு
Actress

ஷாலு ஷம்மு பயோடேட்டா

ஷாலு ஷம்மு தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான நடிகை. ஷாலு ஷம்மு 2008-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 2013-ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.

திரையுலக தொடக்கம்
ஷாலு ஷம்மு 2008-ஆம் ஆண்டு தசாவதாரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2009-ஆம் ஆண்டு வெளியான கஞ்சிவரம் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேர் விருதுகளை சிறந்த துணை நடிகைக்கான பட்டியலில் வென்றுள்ளார்.
 
 
இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்துள்ள இவர், திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறிப்பிடப்படும் அளவு இல்லாததால் இவரின் பெயர் திரையுலகில் பேசப்படவில்லை.

பிரபலம்
ஷாலு ஷம்மு 2008-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2013-ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி-யின் காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஓரு அடையாளத்தினை உருவாக்கியுள்ளார்.

சர்ச்சை
இவர் 2019-ஆம் ஆண்டில் இவரது நண்பர்களுடன் ஆடிய நடனங்களை இவரது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வளைத்தல பக்கங்களில் பதிவித்து பல ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.






Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+