X
ஷ்ரியா ஷர்மா
Actress

ஷ்ரியா ஷர்மா பயோடேட்டா

ஷ்ரியா ஷர்மா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2005-ம் ஜெய் சிரஞ்சீவி திரைப்படத்தின் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 

2006-ம் ஆண்டு வெளிவந்த சில்லுனி ஒரு காதல் திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர், இத்திரைப்படத்தின் இவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+