சோனாக்ஷி சின்ஹா பயோடேட்டா

    சோனாக்ஷி சின்ஹா இந்திய திரைப்பட நடிகையாவார். ஹிந்தி மொழியில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவராவார். இவரது தந்தை ஷத்ருதன் ஒரு நடிகராவார். இவரது தாய்  பூனம் உடை வடிவமைப்பாளர். சோனாக்ஷி தனது திரைப்பட வாழ்கையை சல்மான் கானுடன் தாபங் என்ற படத்தின் மூலம் தொடங்கினர். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார்.