சோனியா தீப்தி பயோடேட்டா

    சோனியா தீப்தி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடிப்பவர். 2007-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றவர். தமிழில் இனிது இனிது மற்றும் மெல்லிசை என்ற இரு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.