twitter
    Celebs»Sshivada»Biography

    சுஷிவதா பயோடேட்டா


    சுஷிவதா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். 

    இவர் 2014-ம்  நெடுஞ்சாலை திரைப்படத்தின் ,மூலம் தமிழில் அறிமுகமானவர். பின்னர் ஜிரோ, அதே கண்கள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதே கண்கள் திரைப்படத்தியின் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் சிறந்த வில்லனுக்கான ஆனந்தன், சைமா விருதினை பெற்றுச்சென்றார்.