Celebs » Subbu Panchu » Biography
பயோடேட்டா
சுப்பிரமணியம் பஞ்சு அருணாச்சலம், சுப்பு பஞ்சு என்று அழைக்கப்படும் இவர் திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் நடிகர் ஆவார். இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார்.