சுனிதா சாரதி பயோடேட்டா

    சுனிதா சாரதி பிரபல இந்திய திரைப்பட பாடகி ஆவார். இவர் தமிழில் 2002ம் ஆண்டு வெளியான "ஹே நீ ரொம்ப அழகா இருக்க" திரைப்படத்தில் "இனி நானும் நானில்லை" பாடலை பாடி பாடகராக அறிமுகமானவர்.

    இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.