தனிஷா முகர்ஜி பயோடேட்டா

    தனிஷா முகெர்ஜி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இதுவரை ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.