தன்யா ரவிச்சந்திரன் பயோடேட்டா

    தன்யா ரவிச்சந்திரன் இந்திய தமிழ் சினிமா நடிகை. 2016 -ல் தமிழில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர்.