twitter
    Celebs»Tejashree»Biography

    தேஜாஸ்ரீ பயோடேட்டா

    தேஜாஸ்ரீ இந்திய திரைப்பட நடிகை, கதக்களி நடனர் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிப்பவர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடிப்பவர் ஆவார். தமிழில் இவர் நடித்த மதுர, ஒற்றன் மற்றும் ஆர்யா போன்ற படங்கள் இவரை பிரபலமாக்கியது.