தாகூர் அனூப் சிங்க் பயோடேட்டா

    தாகூர் அனூப் சிங்க் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டில்  ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவர், 2017-ம் ஆண்டு தமிழில் சூரிய நடித்த சிங்கம் 3 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    பின்னர் 2017-ம் ஆண்டு முதல் ஹிந்தி, கன்னட மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.